Marakuma Nenjam Songtext
von A. R. Rahman
Marakuma Nenjam Songtext
ஓ-மறக்குமா நெஞ்சம்
மனசுல சலனம்
மறக்குமா நெஞ்சம் (நெஞ்சம் நெஞ்சம்)
மனசுல சலனம்
நெஞ்சுக்குள்ள நச்சரிக்கும் பட்டாம்பூச்சிக்கு
தேனத் தந்தா என்னாகும்?
நெஞ்சுக்குள்ள நச்சரிக்கும் பட்டாம்பூச்சிக்கு
தேனத் தந்தா என்னாகும், புள்ள
அடங்காத ராட்டினத்தில் ஏறிக்கிட்டு
மேல மேல மேல போகும்
அதில் நின்னு கீழ பாத்தா
புள்ளி புள்ளியா தானே தோணும்
அது போல போதை உண்டா எங்கும்?
அது போல போதை உண்டா எங்கும்?
அது போல போதை உண்டா எங்கும்?
மறக்குமா நெஞ்சம்
மறக்குமா நெஞ்சம்
மனசுல சலனம்
மறக்குமா நெஞ்சம்
மனசுல சலனம்
என் நெஞ்சுக்குள்ள
என் நெஞ்சுக்குள்ள
என் நெஞ்சுக்குள்ள நச்சரிக்கும் பட்டாம்பூச்சிக்கு
தேனத் தந்தா என்னாகும்?
நெஞ்சுக்குள்ள நச்சரிக்கும் பட்டாம்பூச்சிக்கு
தேனத் தந்தா என்னாகும்?
என் நெஞ்சுக்குள்ள பறக்குற பட்டாம்பூச்சி
என் நெஞ்சுக்குள்ள நச்சரிக்கும் பட்டாம்பூச்சி
(எங்கு தொடங்கும்)
(எங்கு முடியும்)
(எங்கு தொடங்கும்)
எங்கு தொடங்கும்
(எங்கு முடியும்)
எங்கு முடியும்
(ஆற்றின் பயணம்)
ஆற்றின் பயணம்

Writer(s): A R Rahman, S Thamari Lyrics powered by www.musixmatch.com