Songtexte.com Drucklogo

The First Rain Songtext
von Yuvan Shankar Raja & Priya Mali

The First Rain Songtext

முதல் மழை போலவே
உன் காய்ச்சலை நெஞ்சோடு சேர்த்தாய்

விட்டில் பூச்சி போலவே
ஒளி வீசவே கையோடு சேர்த்தாய்

மௌனமே தீராத ஆசை பாட
தானமே பொய்யானதே

குட்டி குடை ஒன்று போதுமே
என் ஜீவன் ஒன்றாய் வாழவே
குட்டி நிழல் ஒன்று போதுமே
என் காதல் ஒன்றை தீரவே


உன் முகம் கண்ணாடி ஆனதே
என் மதம் பெண்ணே நீ ஆனாயோ

ஒற்றை நிலவென தேய்ந்து போக
உன் பார்வை திடீரென துணையாய் மாற
முதல் முறை வானில் நீயே என்னை அழகன கொஞ்சினாய்

கூண்டோடு பழகிய கிளியை போல
உன் தோளில் ஏறினேன் ஆசை தீர

முதல் முறை வானில் நீயே என்னை அறிமுகம் செய்கிறாய்

மலரே திமிராகினாய் உனதாக்கினாய் நான் என்ன சொல்ல

திமிரே மலராடினாய்
எனது ஆக்கினாய் இனி என்ன வெல்ல
பெண்ணே உன் கூந்தல் மீசையாக
நீயே தந்தை போல ஆனாய் அன்பு

Songtext kommentieren

Log dich ein um einen Eintrag zu schreiben.
Schreibe den ersten Kommentar!

Quiz
Wer singt das Lied „Applause“?

Fans

»The First Rain« gefällt bisher niemandem.