Songtexte.com Drucklogo

Allu Allu Songtext
von Udit Narayan

Allu Allu Songtext

அள்ளு தள்ளு
அள்ளு அள்ளு அள்ளு
அள்ளு தள்ளு தள்ளு தள்ளு
தள்ளு ஹேய் அள்ளு ஹேய்
தள்ளு ஹேய் அள்ளு அள்ளு தள்ளு தள்ளு

அள்ளு அள்ளு அள்ளு அள்ளு
தள்ளு தள்ளு தள்ளு தள்ளு
அள்ளு அள்ளு அள்ளுறத அள்ளு
தள்ளு தள்ளு தம் புடிச்சு தள்ளு
அய்யயோ அய்னா வரம் மைனா வராடா
அள்ளு அச்சச்சோ மைனா வோட நைனா வரான்டா தள்ளு
அம்மம்மா டும்மீல் குப்பம் நிம்மி வராடா அள்ளு
அப்பப்பா நிம்மி கூட மம்மி வராடா தள்ளு
ப்ராட் கேஜ் ஆன்டி வராடா அள்ளு அள்ளு
மீட்டர் கேஜ் அங்கிள் வரான்டா தள்ளு தள்ளு

ஹேய் அள்ளு அள்ளு
அள்ளு அள்ளு தள்ளு
தள்ளு தள்ளு தள்ளு


அல்ரா ஜொல்லு ஆ அள்ளு
அரபு குதிரை போல்
அசஞ்சு வராளுடா அள்ளு அள்ளு அள்ளு
குதிரை காரன் தான்
கூட வரானுடா தள்ளு தள்ளு தள்ளு
ஹுண்டாய் வருது அள்ளு அள்ளு
தண்ணி லாரிய தள்ளு தள்ளு தள்ளு
ஸ்கூட்டி வருது அள்ளு அள்ளு
புல்டவ்சர தள்ளு தள்ளு தள்ளு

அனுசரிச்சா அள்ளு அள்ளு அனல் அடிச்சா
தள்ளு தள்ளு சிரிச்சதுன்னா அள்ளு அள்ளு
மொறச்சதுன்னா தள்ளு தள்ளு

அள்ளு அள்ளு அள்ளு
அள்ளு தள்ளு தள்ளு தள்ளு
தள்ளு அள்ளு அள்ளு அள்ளுறத
அள்ளு தள்ளு தள்ளு தம் புடிச்சு தள்ளு


அதோ பாரு காக்கா காக்கா காக்கா
கடையில விக்குது சீக்கா சீக்கா சீக்கா
அதோ பாரு காக்கா
கடையில விக்குது சீக்கா
பொண்ணு வாரா ஷாக்கா
எழுந்து போடா மூக்கா
அதோ பாரு காக்கா
கடையில விக்குது சீக்கா
பொண்ணு வாரா ஷாக்கா
எழுந்து போடா மூக்கா
ஆடுற வயசுல
ஆடி தான் பார்க்கணும் டா
அள்ளு அள்ளு அள்ளு
அட அட்வைஸ்
பண்ண எவனாச்சும்
வந்தானா தள்ளு தள்ளு தள்ளு
உனக்கு பிடிச்சா அள்ளு
அள்ளு ஊரு கெடச்சா தள்ளு
தள்ளு தள்ளு அடிச்சு பிடிச்சு
அள்ளு அள்ளு அரைச்சு சலிச்சு
தள்ளு தள்ளு தள்ளு
மனச மட்டும் அள்ளு
அள்ளு மத்ததெல்லாம் தள்ளு
தள்ளு கலகலப்ப அள்ளு அள்ளு
கவலை எல்லாம் தள்ளு தள்ளு

அள்ளு அள்ளு அள்ளு
அள்ளு தள்ளு தள்ளு தள்ளு
தள்ளு அள்ளு அள்ளு அள்ளுறத
அள்ளு தள்ளு தள்ளு தம் புடிச்சு தள்ளு

அய்யயோ அய்னா வரம் மைனா வராடா
அள்ளு அச்சச்சோ மைனா வோட நைனா வரான்டா தள்ளு
அம்மம்மா டும்மீல் குப்பம் நிம்மி வராடா அள்ளு
அப்பப்பா நிம்மி கூட மம்மி வராடா தள்ளு
ப்ராட் கேஜ் ஆன்டி வராடா அள்ளு அள்ளு
மீட்டர் கேஜ் அங்கிள் வரான்டா தள்ளு தள்ளு

ஹேய் அள்ளு
அள்ளு அள்ளு அள்ளு
தள்ளு தள்ளு தள்ளு தள்ளு

அள்ளு அள்ளு அள்ளு
அள்ளு அள்ளு அள்ளு அள்ளு
அள்ளு அள்ளு அள்ளு அள்ளு அள்ளு

என்னா அள்ளு விடுறாரு டா எப்பா

Songtext kommentieren

Log dich ein um einen Eintrag zu schreiben.
Schreibe den ersten Kommentar!

Quiz
Wer will in seinem Song aufgeweckt werden?

Fans

»Allu Allu« gefällt bisher niemandem.