Songtexte.com Drucklogo

Arakonathil Aarambam Songtext
von Sunitha Sarathy

Arakonathil Aarambam Songtext

Baseline, come on

அரக்கோணத்தில் ஆரம்பம்
அயர்லாந்து வரைப் போய்ச்சேரும்
அழகென்கிற பேரின்பம், பேரின்பம்
இளம் பெண்கள் சிறு பூகம்பம்
இம்சையான ஓர் ஆனந்தம்
எப்போதுமே சேதாரம், சேதாரம்

சிக்கென்று பெண்கள் சாலையில்
டக்கென்று நடந்து போகையில்
பக்கென்று ஆகும் ஆண்கள் தான், ஏராளம்
சிக்கென்று பெண்கள் சாலையில்
டக்கென்று நடந்து போகையில்
பக்கென்று ஆகும் ஆண்கள் தான், ஏரா-ஏரா-ளம்-ளம்-ளம்

கூத்து வேண்டும், வேண்டும்
கும்மாளம் வேண்டும், வேண்டும்
பாட்டு கொஞ்சம் வேண்டும்
கூத்து வேண்டும், வேண்டும்
கும்மாளம் வேண்டும், வேண்டும்
பாட்டு கொஞ்சம் வேண்டும்


அரக்கோணத்தில் ஆரம்பம்
அயர்லாந்து வரைப் போய்ச்சேரும்
அழகென்கிற பேரின்பம், பேரின்பம்
இளம் பெண்கள் சிறு பூகம்பம்
இம்சையான ஒர் ஆனந்தம்
எப்போதுமே சேதாரம், சேதாரம்

Let′s do it
One more time

குழுவாக சேரனும்
கூச்சல்கள் போடனும்
தனியாக வீட்டுக்குள்ளே மாட்டிக்கொண்டாலே
கோவத்தில் கொன்றுப்போடத் தோன்றும், தோன்றும்
ஊர் சுற்றும் பாக்கியம்
தவறாமல் கிடைக்கனும்

புதுசாகப் பொய்கள் நூறு கண்டுப்பிடிப்போம்
அம்மாக்கள் தலையில் மிளகாய் அரைப்போம், அரைப்போம்
தினமும் நிறைய செலவாகுதே
அப்பா கொடுக்கும் பணமோ, பத்தவில்லையே

பணம் அது கேட்டால், கிடைப்பதில்லை
அதனால், தானே, வீட்டில் ஏதும் கேட்பதில்லை

கூத்து வேண்டும், வேண்டும்
கும்மாளம் வேண்டும், வேண்டும்
பாட்டு கொஞ்சம் வேண்டும்
We want


கூத்து வேண்டும், வேண்டும்
கும்மாளம் வேண்டும், வேண்டும்
பாட்டு கொஞ்சம் வேண்டும்
Cool

அரக்கோணத்தில் ஆரம்பம்
அயர்லாந்து வரைப் போய்ச்சேரும்
அழகென்கிற பேரின்பம், பேரின்பம்
இளம் பெண்கள் சிறு பூகம்பம்
இம்சையான ஒரு ஆனந்தம்
எப்போதுமே சேதாரம், சேதாரம்

சபக பக சபக பாகரிச
சபமக மக சபநி பகரிச

கட்டானத் தேகமும்
கலையானத் தோற்றமும்
இல்லாத ஆணைக் கூட, ஏற்றுக்கொள்வோமே
வெண்ணையாய் ஆண்கள் மட்டும், அய்யோ வேண்டாம்
பகலெல்லாம் தூங்குவோம்
இரவெல்லாம் ஆடுவோம்

இது தானே இளமைக் காலம், நாளை வருமா
வயதாகிப் போனால் பின்பு தகுமா, தகுமா?
Jeans'ம், T-shirt′ம் அலுக்கிறதே
மறுபடி முழுக்கை, ரவிக்கை, பிடிக்கிறதே

விதவித ஆசை (check it out)
வினோத ஆசை (break it down)
இருந்தால், காட்டு, இளமைத் தானே நுழைவுச்சீட்டு

கூத்து வேணும் வேணும்
பாட்டு கொஞ்சம் வேணும்
Yeah, we wanna, wanna
We wanna, wanna, wanna
Yeah, we wanna, wanna
Wanna

Hey, அரக்கோணத்தில் ஆரம்பம்
ந-ந-நா-ந-ந-நா-ந-ந
அழகென்கிற பேரின்பம், பேரின்பம்
(பேரின்பம்)
இளம் பெண்கள் சிறு பூகம்பம்
தா-த்து-தா-த்து-தர-தாரத்-தா
எப்போதுமே சேதாரம், சேதாரம்

சிக்கென்று பெண்கள் சாலையில் (yeah)
டக்கென்று நடந்து போகையில் (break it down)
பக்கென்று ஆகும் ஆண்கள் தான், ஏராளம் (want to)
சிக்கென்று பெண்கள் சாலையில்
டக்கென்று நடந்து போகையில்
பக் என்று ஆகும் ஆண்கள் தான், ஏரா-ஏரா-ளம்-ளம்-ளம்

கூத்து வேண்டும், வேண்டும்
கும்மாளம் வேண்டும், வேண்டும்
பாட்டு கொஞ்சம் வேண்டும்
(ஏ, சர-ரரர-ரரர-ர-ஹே)
Yeah, we wanna, wanna
We wanna, wanna, wanna
Yeah, we wanna, wanna

கூத்து வேண்டும், வேண்டும்
கும்மாளம் வேண்டும், வேண்டும்
பாட்டு கொஞ்சம், வேண்டும்
Yeah, we wanna, wanna
We wanna, wanna, wanna
Yeah, we wanna, wanna

Songtext kommentieren

Log dich ein um einen Eintrag zu schreiben.
Schreibe den ersten Kommentar!

Fans

»Arakonathil Aarambam« gefällt bisher niemandem.