Songtexte.com Drucklogo

Oru Naal Songtext
von Sid Sriram

Oru Naal Songtext

ஒரு நாள் ஒரு நாள் உன்னோடு
இல்லாமல் வாழ்வது
ஒரு நாள் ஒரு நாள் என் வாழ்வில்
இல்லாமல் போகுது

ஒரு நாள் ஒரு நாள் உன்னோடு
இல்லாமல் வாழ்வது
ஒரு நாள் ஒரு நாள் என் வாழ்வில்
இல்லாமல் போகுது

அலைபேசி அதன் தொடர் வருவதும் ஏனோ
தொலைபேசி அதை தொட மறுப்பதும் ஏனோ

வேண்டாத ஆளாகி போனேனா சொல்லேன்பே நோகுதே
வலி தெரியவில்லை

தவறென்ன சொல்லாமல் தண்டித்து செல்லாதே காதலே
ஒன்றும் புரியவில்லை


ஒரு நாள் ஒரு நாள் உன்னோடு
இல்லாமல் வாழ்வது
ஒரு நாள் ஒரு நாள் என் வாழ்வில்
இல்லாமல் போகுது

எனது மனதே கடிகாரம் தானே
இரவும் பகலும் உன் நேரம் தானே
எதனால் தொலைவாய் போகிறாய்
எதிரி போலே பார்க்கிறாய்

உனக்காய் முழுதாய் உடலை தானம் செய்தவன்
உயிரை கேட்டால் அதையும் தானம் செய்பவன்
போகாதே போகாதே என் நெஞ்சம் தாங்காதே காதலே

ஒரு நாள் ஒரு நாள் உன்னோடு
இல்லாமல் வாழ்வது
ஒரு நாள் ஒரு நாள் என் வாழ்வில்
இல்லாமல் போகுது

அடியோடு நீ என்னை வெறுத்திடலாமா
கரி பூசி என் கனவை அழித்திடலாமா
நான் தப்பு செய்தேனா
உன் நெஞ்சை கொய்தேனா


கூறடி உயிர் வலிக்கிறதே பொய் ஏதும் சொன்னேனா
கை மீறி சென்றேனா சொல்லடி தலை வெடிக்குறதே
ஒரு நாள் ஒரு நாள் உன்னோடு...

Songtext kommentieren

Log dich ein um einen Eintrag zu schreiben.
Schreibe den ersten Kommentar!

Beliebte Songtexte
von Sid Sriram

Quiz
Wer ist gemeint mit „The King of Pop“?

Fans

»Oru Naal« gefällt bisher niemandem.