Oorellaam Poo Pookka Songtext
von Sam C.S.
Oorellaam Poo Pookka Songtext
ஊரெல்லாம் பூ பூக்க
தாய் மாமன் சீர் தூக்க
தாம்பூலம் மாத்தத்தான்
பெண் இங்கு வறாரு
நாள் நேரம் பாக்கத்தான்
கண்ணாளம் கட்டத் தான்
காத்தோடு காத்தாக
பெண் இங்கு வறாரு
அஞ்சுதமே மாமனத்தான்
மடியில கட்டிக்கோ
கொஞ்சி கொஞ்சி நீயும் பேசி
அவன் மனசுல நின்னுக்கோ
அஞ்சுதமே மாமனத்தான்
மடியில கட்டிக்கோ
கொஞ்சி கொஞ்சி நீயும் பேசி
அவன் மனசுல நின்னுக்கோ
சக்கரைய சக்கரைய
நெஞ்சிலியே தங்கிக்கோ
கொஞ்சி கொஞ்சி நீயும் பேசி
அவன் மனசுல நின்னுக்கோ
சக்கரைய சக்கரைய
நெஞ்சிலியே தங்கிக்கோ
கொஞ்சி கொஞ்சி நீயும் பேசி
அவன் மனசுல நின்னுக்கோ
தாய் மாமன் சீர் தூக்க
தாம்பூலம் மாத்தத்தான்
பெண் இங்கு வறாரு
நாள் நேரம் பாக்கத்தான்
கண்ணாளம் கட்டத் தான்
காத்தோடு காத்தாக
பெண் இங்கு வறாரு
அஞ்சுதமே மாமனத்தான்
மடியில கட்டிக்கோ
கொஞ்சி கொஞ்சி நீயும் பேசி
அவன் மனசுல நின்னுக்கோ
அஞ்சுதமே மாமனத்தான்
மடியில கட்டிக்கோ
கொஞ்சி கொஞ்சி நீயும் பேசி
அவன் மனசுல நின்னுக்கோ
சக்கரைய சக்கரைய
நெஞ்சிலியே தங்கிக்கோ
கொஞ்சி கொஞ்சி நீயும் பேசி
அவன் மனசுல நின்னுக்கோ
சக்கரைய சக்கரைய
நெஞ்சிலியே தங்கிக்கோ
கொஞ்சி கொஞ்சி நீயும் பேசி
அவன் மனசுல நின்னுக்கோ
Writer(s): Sam C.s. Lyrics powered by www.musixmatch.com

