Ada Va Va Songtext
von S. P. Balasubrahmanyam
Ada Va Va Songtext
அட யாரோ பின்பாட்டு பாட
அட தாளம் நான் பார்த்து போட
அட யாரோ பின்பாட்டு பாட
அட தாளம் நான் பார்த்து போட
அ, நையாண்டி மேளம் நான் கொட்ட வா
அ, நான் பார்த்த பூவே நீ ஆட வா
ஹோய் நையாண்டி மேளம் நான் கொட்ட வா
அ, நான் பார்த்த பூவே நீ ஆட வா
மானே மயக்கம் தானே
மானே மயக்கம் தானே
ரா-பப்பா-பபப-பப்பா
ரா-பப்ப-பபப-பப்பா-பப்பா
ரா-பப்பா-பபப-பப்பா
பா-பப்ப-பபப-பப்பா-பப்பா
ஓர விழியிலே சேர துடிச்சே
நீ சேரன் வில்லிலே புருவம் அமைச்சே
ஓர விழியிலே சேர துடிச்சே
நீ சேரன் வில்லிலே புருவம் அமைச்சே
அடி தாலி கட்டத் தாண்டி
நல்ல தேதி சொல்லி வாடி
ஹோய்-ஹோய்-ஹோய்-ஹோய்
கூடை பூவைச் சூடி
அது வாடக்கூடும் தேவி
அ, புது கண்ணாடி வளையல் திண்டாடி
மறுநாள் உடைஞ்சாச்சு திருநாள் முடிஞ்சாச்சு
அடிக் கைபட்டு மெய்பட்டு மைப்பொட்டு
கலைந்தாலென்ன-அ-அ-அ
மானே மயக்கம் தானே
மானே மயக்கம் தானே
அட யாரோ பின்பாட்டு பாட
ஹான்-ஹான்-அட தாளம்
நான் பார்த்து போட
தேனு குழைச்ச வீண சொரத்த
நீ தேடி புடிச்ச பேசி சிரிச்சே
தேனு குழைச்ச வீண சொரத்த
நீ தேடி புடிச்ச பேசி சிரிச்சே
அடி மோகம் தலைக்கு ஏற
என் முத்தே எங்க போற
ஹோய்-ஹோய்-ஹோய்-ஹோய்
தேகம் இளைச்சு வாட
நீயும் விதைச்சே ஆசை நூற
ரோஜா குல்கந்து தந்தா இனிக்காதோ
பொழுதே போ என்று வந்தா சுவைக்காதோ
ஹோய் பனிசிந்தும் மலரொன்று
வண்டோடு திண்டாடுதோ-ஒஹோ-ஒஹோ-ஒஹோ
மானே மயக்கம் தானே
மானே மயக்கம் தானே
யாரோ பின்பாட்டு பாட
ஹான்-ஹான்-ஹான்-ஹ-ஹ-ஹான்
தாளம் நான் பார்த்து போட
ஹோ நையாண்டி மேளம் நான் கொட்ட வா
அ, நான் பார்த்த பூவே நீ ஆட வா
ஹோய் நையாண்டி மேளம் நான் கொட்ட வா
அ, நான் பார்த்த பூவே நீ ஆட வா
ஹோய் நையாண்டி மேளம் நான் கொட்ட வா
அ, நான் பார்த்த பூவே நீ ஆட வா-ஹா
அட தாளம் நான் பார்த்து போட
அட யாரோ பின்பாட்டு பாட
அட தாளம் நான் பார்த்து போட
அ, நையாண்டி மேளம் நான் கொட்ட வா
அ, நான் பார்த்த பூவே நீ ஆட வா
ஹோய் நையாண்டி மேளம் நான் கொட்ட வா
அ, நான் பார்த்த பூவே நீ ஆட வா
மானே மயக்கம் தானே
மானே மயக்கம் தானே
ரா-பப்பா-பபப-பப்பா
ரா-பப்ப-பபப-பப்பா-பப்பா
ரா-பப்பா-பபப-பப்பா
பா-பப்ப-பபப-பப்பா-பப்பா
ஓர விழியிலே சேர துடிச்சே
நீ சேரன் வில்லிலே புருவம் அமைச்சே
ஓர விழியிலே சேர துடிச்சே
நீ சேரன் வில்லிலே புருவம் அமைச்சே
அடி தாலி கட்டத் தாண்டி
நல்ல தேதி சொல்லி வாடி
ஹோய்-ஹோய்-ஹோய்-ஹோய்
கூடை பூவைச் சூடி
அது வாடக்கூடும் தேவி
அ, புது கண்ணாடி வளையல் திண்டாடி
மறுநாள் உடைஞ்சாச்சு திருநாள் முடிஞ்சாச்சு
அடிக் கைபட்டு மெய்பட்டு மைப்பொட்டு
கலைந்தாலென்ன-அ-அ-அ
மானே மயக்கம் தானே
மானே மயக்கம் தானே
அட யாரோ பின்பாட்டு பாட
ஹான்-ஹான்-அட தாளம்
நான் பார்த்து போட
தேனு குழைச்ச வீண சொரத்த
நீ தேடி புடிச்ச பேசி சிரிச்சே
தேனு குழைச்ச வீண சொரத்த
நீ தேடி புடிச்ச பேசி சிரிச்சே
அடி மோகம் தலைக்கு ஏற
என் முத்தே எங்க போற
ஹோய்-ஹோய்-ஹோய்-ஹோய்
தேகம் இளைச்சு வாட
நீயும் விதைச்சே ஆசை நூற
ரோஜா குல்கந்து தந்தா இனிக்காதோ
பொழுதே போ என்று வந்தா சுவைக்காதோ
ஹோய் பனிசிந்தும் மலரொன்று
வண்டோடு திண்டாடுதோ-ஒஹோ-ஒஹோ-ஒஹோ
மானே மயக்கம் தானே
மானே மயக்கம் தானே
யாரோ பின்பாட்டு பாட
ஹான்-ஹான்-ஹான்-ஹ-ஹ-ஹான்
தாளம் நான் பார்த்து போட
ஹோ நையாண்டி மேளம் நான் கொட்ட வா
அ, நான் பார்த்த பூவே நீ ஆட வா
ஹோய் நையாண்டி மேளம் நான் கொட்ட வா
அ, நான் பார்த்த பூவே நீ ஆட வா
ஹோய் நையாண்டி மேளம் நான் கொட்ட வா
அ, நான் பார்த்த பூவே நீ ஆட வா-ஹா
Writer(s): T. Rajendar Lyrics powered by www.musixmatch.com

