Songtexte.com Drucklogo

Sattru Munbu Songtext
von Ramya NSK

Sattru Munbu Songtext

சற்றுமுன்பு பார்த்த மேகம் மாறி போக
காலம் இன்று காதல் நெஞ்சை கீறி போக

சற்றுமுன்பு பார்த்த மேகம் மாறி போக
காலம் இன்று காதல் நெஞ்சை கீறி போக

நெஞ்சம் துடிப்பதும் மின்னல் அடிப்பதையும் சொல்
ஓஹோ, உன்னை பிரித்திட என்னை எரித்து நீ செல்
எல்லாம் நீ பொய்யென்று சொல்வாயா? ஓஹோ-ஓ

சற்றுமுன்பு பார்த்த மேகம் மாறி போக
காலம் இன்று காதல் நெஞ்சை கீறி போக

ஏங்கி-ஏங்கி நான் கேட்பது உன்னைத்தானடா
தூங்கி போனதாய் நடிப்பது இன்னும் ஏனடா?
வாங்கிப் போன என் இதயத்தின் நிலைமை என்னடா
தேங்கி போன ஓர் நதியென இன்று நானடா


தாங்கி பிடிக்க உன் தோள்கள் இல்லையே
தன்னந்தனி காட்டில் இன்பம் காண வாடா

சற்றுமுன்பு பார்த்த மேகம் மாறி போக
காலம் இன்று காதல் நெஞ்சை கீறி போக

சேர்ந்து போன நம் சாலைகள் மீண்டும் தோன்றுமா
சோர்ந்து போன என் கண்களின் சோகம் மாறுமா
ஓய்ந்து போன நம் வார்த்தைகள் மேலும் தொடருமா
காய்ந்து போன என் கன்னத்தில் வண்ணம் மலருமா

தேய்ந்த வெண்ணிலா திரும்ப வளருமா
தொட்டுத் தொட்டு பேசும் உந்தன் கைகள் எங்கே?

சற்றுமுன்பு பார்த்த மேகம் மாறி போக
காலம் இன்று காதல் நெஞ்சை கீறி போக

நெஞ்சம் துடிப்பதும் மின்னல் அடிப்பதையும் சொல்
ஓஹோ, உன்னை பிரித்திட என்னை எரித்து நீ செல்
எல்லாம் நீ பொய்யென்று சொல்வாயா? ஓஹோ-ஓ


சற்றுமுன்பு பார்த்த மேகம் மாறி போக
காலம் இன்று காதல் நெஞ்சை கீறி போக

Songtext kommentieren

Log dich ein um einen Eintrag zu schreiben.
Schreibe den ersten Kommentar!

Quiz
Wer ist kein deutscher Rapper?

Fans

»Sattru Munbu« gefällt bisher niemandem.