Chikadeez Songtext
von Rabbit Mac
Chikadeez Songtext
பார்த்துக்கொள்ள பெண்கள் கூட்டங்கோ சாறி கட்டி ஒன்று ஆட்டங்கோ
மல்லிகைப் பூ மணம் வீசுதுங்கோ
பாலியின் சத்தம் இங்கு தெரிக்குதுங்கோ
ஜன்னல் வச்சா யாருக்கு கலக்குதுங்கோ
நம்ம தமிழ் பெண் பெருமைகளோ
சாரி போட்ட சரோஜா ஏய் தாஜா பண்ண வாரா?
என்ன பார்த்து, ஏய் ஏய் கேஸ் பண்ண போறியா?
முகம் மேல முக்குதி, அவன் நெஞ்சு மேல பாப்பா தீ
என்கிட்ட வந்து நின்னுகிட்டு சொன்னான் பாரு பேய்பே
ஏய் பேய்பே யூ ஸ்மெல் லைக் எ ஸ்ட்ராவ்பெரி
டான்ஸ் வித் மை பேய்பே
ரேபிட் மாமா கூட வந்தா ஜாலி
கிரேஜி யு டிரைவிங் மி சோ கிரேஜி
ஹாட் மாமா லேடி
மண்டை எல்லாம் பெந்தாங்க சிவா நீ
இனி போகபோக நீயும் நானும் ஒன்னா ஆடி பாடி தான் பாப்போமா?
பேய்பே கிர்ல் லாமி கெவ் யு ரேபிட் லவ் உனக்கு வேணாமா?
பிடியா பிடியா கண் கோல் காட்சி இனி கிளப்புக்குள்ள முயற்சி வந்தாச்சு
நான் மூவ் யர் பாடி செட் அ டான்ஸ் ஃப்ளோ
ர் அண்ட் சேய் பாун்ஸ் ஃபார் மை பேய்பே
கத்துக்குள்ள பெண்கள் கூட்டங்கோ, சாறி கட்டி ஒன்று ஆட்டங்கோ
மல்லிகைப் பூ மணம் வீசுதுங்கோ
பாலியின் சத்தம் இங்கு தெரிக்குதுங்கோ
ஜன்னல் வச்சா யாருக்கு கலக்குதுங்கோ
நம்ம தமிழ் பெண் பெருமைகளோ
இட்ஸ் ஜி டபிள்யு ஏ என் இது காதல் ஹிட்மேன் மன்மதன்
பல பெண்கள் பார்த்த மனம் வித்து தெரியாது பையன் சொல்ல போதும்
உட்டிக்கு முன்னாடி கண்களோ, நெஞ்சுல பாயுது மென்றலாம் நான் ஸ்டைலோ
ஹெல்லோ சொல்லாடி செல்லாம்
செங்கல் ராஜஸ்தானி மண்ணிக்குள் மணி சாரி
கட்டி கலக்க வந்த சிக்கிடு நீ உன்னை பார்த்துதான் எதுவோ தொடுகிறது இது
மல்லிகை பூவாசம் பொம்மையிலா தாவி சூடான எண்ணெய் என்னென்னு கேட்கும்
என்னடி மீனாட்சி சொன்னது என்னாச்சு
எனக்கு வெட்கம் வாடிய கொண்டு
அடி பொடிச்சு சத்தம் சலசலக்க, பெட்டு சாரி மின்னு மின்னுக்க
அடி குலுக்கு ஆண்டிப் பெண்ணே
அம்மா பெரிய ஜன்னலுக்கு வந்தேன்
அடி எட்டி பார்க்க வரவா?
பிறகு தொட்டு தள்ளி விடவா?
ஏய் பொட்டு வச்ச பொண்ணுமா, டாபம் குது வந்து போடமா?
நீங்க ரெடியா?
நீங்க ரெடியா?
டாபம் குத்தி வந்து போடமா?
குத்து குத்து ரேப் புத்து சாயிகோ மந்த்ரா
செம்ம கட்ட, சவறு கட்ட, நாட்டு கட்டு ஆடுங்கோ
உபாரிக்க

Writer(s): Charles Macallum John Arul Lyrics powered by www.musixmatch.com