Songtexte.com Drucklogo

Peela Peela Songtext

யோ போயா பீலா உடாத
ஏ வேணா reel′ah சுத்தாத
யோ போயா பீலா உடாத
ஏ வேணா reel'ah சுத்தாத

பீலா-பீலா-பீலா-பீலா, பீலா உடாத
Reel′ah-reel'ah-reel'ah-reel′ah, reel′ah சுத்தாத
பீலா-பீலா-பீலா-பீலா, பீலா உடாத
வேணா-வேணா, வேணாவே வேணா scene'ah போடாத

டேய் Romeo, நீயும் நானும் ஜோடியோ
வாரே வா-வா, வாரே வா-வா
My மாமியோ, என் babies′uக்கு mummy'யோ
வாரே வா-வா, வாரே வா-வா

அந்த நெலவ எறக்கி அளவா சுருக்கி நான் தாரேன்
அந்த மேகத்த மடக்கி கையில அடச்சிட்டேன் பாரேன்

பீலா-பீலா-பீலா-பீலா, பீலா உடாத
Reel′ah-reel'ah-reel′ah-reel'ah, reel'ah சுத்தாத
பீலா-பீலா-பீலா-பீலா, பீலா உடாத
வேணா-வேணா, வேணாவே வேணா scene′ah போடாத


Nirma சுந்தரியே, Poppins பல் அழகே
Ujala இடுப்பதான் உலுக்குறியே
Lifebuoy ஆரோக்கியமே, Boost′u energy'யே
Gold Spot நெஞ்சுக்குள்ள இழுக்குறியே

வாமா என் Rasna′வே, I love you
கொஞ்சம் பக்கத்துல நீயும் வந்தா தாகம் தீருதே
Dynora ராசாவே, love you too
உன் Kawasaki bike'u seat′ல் உக்காரதான் காத்திருக்கேன்

आजा-आजा, आजा, आ-आ आजा, आजा
आजा-आजा-आजा honey ஆட்டம் போடலாம்

பீலா-பீலா-பீலா-பீலா, பீலா உடாத
வேணா-வேணா, வேணாவே வேணா scene'ah போடாத

டேய் Romeo, நீயும் நானும் ஜோடியோ
வாரே வா-வா, வாரே-வாரே வா-வா
My மாமியோ, என் babies′uக்கு mummy'யோ
வாரே வா-வா, வாரே வா-வா

அந்த நெலவ எறக்கி அளவா சுருக்கி நான் தாரேன்
அந்த மேகத்த மடக்கி கையில அடச்சிட்டேன் பாரேன்

அப்பா கிட்ட சொல்லாம வா ஆட்டம் போடலாம்
அம்மா கிட்ட சொல்லாம வா அப்பீட் ஆகலாம்
அப்பா கிட்ட சொல்லாம வா ஆட்டம் போடலாம்
அம்மா கிட்ட சொல்லாம வா abscond ஆகலாம்


பீலா-பீலா-பீலா-பீலா, பீலா உடாத
Reel'ah-reel′ah-reel′ah-reel'ah, reel′ah சுத்தாத
பீலா-பீலா-பீலா-பீலா, பீலா உடாத
வேணா-வேணா, வேணாவே வேணா scene'ah போடாத

யோ போயா, பீலா உடாத
ஏ வேணா reel′ah சுத்தாத
யோ போயா, பீலா உடாத
ஏ வேணா

Songtext kommentieren

Log dich ein um einen Eintrag zu schreiben.
Schreibe den ersten Kommentar!

Fans

»Peela Peela« gefällt bisher niemandem.