Songtexte.com Drucklogo

Mona Gasolina Songtext
von A. R. Rahman

Mona Gasolina Songtext

மொன மொன மொன மொன ஹே
மொன மொன மொன gasolina
மொன மொன மொன மொன ஹே

மொன மொன மொன gasolina
அடி மொன my dear gasolina
நெஞ்சு தான குதிக்குதடி டிரம்போஇன

உன் கண்ணு compass′ச
நான் உன் colombus'ச
நங்கூரம் நான் போட நீ ஆட கடல் வெடிக்குது பட்டாசா

ஹா... ஹே... ஹோ...
ஹே ஹே ஹே சைநோரா
Gasolina நான்தானே
ஹே லிங்கா ஆடலாம் லிங்கா லிங்கா

ஹா நான் இங்கு தங்கமான நீந்தான் king′அ
கப்பலில தீ வெச்ச
கடலில தீ வெச்ச

காத்தொடு காத்தாக என் நெஞ்சில் தீ வெச்ச
மொன மொன மொன மொன ஹே


மொன மொன மொன gasolina
மொன மொன மொன மொன ஹே
மொன மொன மொன gasolina

ஹே ஹே ஹே
கஷாண கஷான போல உன் மொன
குத்தாச நீ அல்ல விழகவ

நீதானே நெரெண்டியா ஒஹ் நீதான் gasolina
நீதானே ஓ நீதான் gasolina
சாரங்கி நரம்பா நான் எங்கி கேதேந்தேன்

நீ என்ன உரச நா என்ன மறந்தேன்
பீரங்கி குழலில் நான் துங்கி கிடந்தேன்

நீ காதலா கொடுதே நான் வானில் பறந்தேன்
உன் வில்லா சொல்ல எதில் என்ன சாச்ச

கள்ள வெல்ல மனசில் பாச்ச
யாரும் என்ன இதுமுதுகுள்ள அடிச்சதில்லயே
மொன மொன மொன மொன ஹே

மொன மொன மொன gasolina
அடி மொன my dear gasolina
நெஞ்சு தான குத்திக்குதடி trampoline

அம்பு வெச்சு மீன் பிடிச்ச
அம்பு வெச்சு மான் பிடிச்ச
என்னோட கண்ணொட அம்பாலா தேனே என்ன குடிச்ச


Naan தானே நான் தானே போனிடா gasolina
நான் தானே போனிடா gasolina

உன் கட்ட வெரளில் நான் ரேகை எடுத்தேன்
அத நெட்டியில வெச்சு மான் உன்ன தொறந்தேன்

நான் கன்னி கணினி பூட்டி கிடந்தேன்
முத்தம் வெச்சு நீ தொறக்க காதல் சுகந்தேன்

ஹேய் தேக்க தேக்க இதயத hack பண்ண
உள்ள உள்ள என்ன என்ன பார்த்தேனே

யாரும் என்ன இதுவர சிர பிடிச்சதில்லயே
மொன மொன மொன மொன ஹே

மொன மொன மொன gasolina
மொன மொன மொன மொன ஹே
மொன மொன மொன gasolina

அடி மொன my dear gasolina
நெஞ்சு தான குதிக்குதடி டிரம்போஇன
உன் கண்ணு compass'ச, see

நா உன் colombus'ச, rrr
நங்கூரம் நான் போட நீ ஆட கடல் வெடிக்குது பட்டாசா

ஹா ஹே ஹோ ஹே ஹே ஹே சைநொரா
Gasolina நான்தானே
ஹே லிங்கா ஆடலாம் லிங்கா லிங்கா

ஹா நான் இங்கு தங்குமுன நீதான் king′அ
உன் கண்ணு compass′ச நான் உன் colombus'ச

நங்கூரம் நான் போட நீ ஆட கடல் வெடிக்குது பட்டாசா

Songtext kommentieren

Log dich ein um einen Eintrag zu schreiben.
Schreibe den ersten Kommentar!

Quiz
Wer besingt den „Summer of '69“?

Fans

»Mona Gasolina« gefällt bisher niemandem.