Songtexte.com Drucklogo

Melala Vedikudhu Songtext
von Vijay Yesudas, Ranjith & Shweta Mohan

Melala Vedikudhu Songtext

ஹே அலையுது கலையுது மறையுது தெரியுது
வரையுது நிறையுது வண்ணம்
எகிறுது அதுருது புரியுது தெரியுது
எரியுது அணையுது வண்ணம்
மேலால வெடிக்குது வாடா
மேல் எல்லாம் தெறிக்குது போடா
கொய்யால அதிரனும் பாரு
அலறணும் ஊரு மஞ்சள் வெயில் பச்ச மரம் டா
மேலால வெடிக்குது வாடா
மேல் எல்லாம் தெறிக்குது போடா
கொய்யால அதிரனும் பாரு அலறணும் ஊரு
மஞ்சள் வெயில் பச்ச மரம் டா
எவனும் தனியா பொறந்து வரல
துணிஞ்சு நடடா
தடுக்கி விழுந்த திரும்ப எழுந்தா
தலைவன் அவன் டா
அசத்துவோம் வாடா அதிரடி தான் டா
எவன் இங்கு ஆண்டா போடா
அத பத்தி எனக்கு என்னடா
போ போ போ போடா கலக்கலாம் தான் டா
நெஞ்சுல வீச கூச நெருப்புல நரம்பெடுடா
ஹே அலையுது கலையுது மறையுது தெரியுது
வரையுது நிறையுது வண்ணம்
எகிறுது அதுருது புரியுது தெரியுது
எரியுது அணையுது எண்ணம்
காத்த நெரம் மாத்து
நம் நட்ப சேர்த்து சேர்த்து
ஏத்து கோடி ஏத்து அட வான வில்ல கோர்த்து
மேகம் கருத்தால் அதில் மின்னல் வெடிக்கும்
ஹே கண்கள் செவந்தால் அதில் நட்பு துடிக்கும்
நட்புக்கொரு கோல கோயில்
இங்கு எவனும் கட்ட வில்ல
நட்பே ஒரு கோயில் அட தனியா தேவயில்ல
ஆடு கொண்டாடு வெண் நீல வானத்தோடு
கூடு உறவாடு அட வெள்ள உள்ளத்தோடு
இன்னும் என்னடா யார் நம்ம தடுப்பா
ஹே மண்ணில் புரள்வோம் வா செக்க செவப்பா
வாழ்க்க ஒரு வானம் அதில் நட்பே வண்ணம் ஆச்சு
வார்த்த இல்ல தோழா நீ தான் டா எந்தன் மூச்சு

Songtext kommentieren

Log dich ein um einen Eintrag zu schreiben.
Schreibe den ersten Kommentar!

Fans

»Melala Vedikudhu« gefällt bisher niemandem.