Songtexte.com Drucklogo

Bhai Songtext
von Suchith Suresan

Bhai Songtext

என் பிரெண்ட போல யாரு மச்சான்
அவன் ட்ரெண்ட எல்லாம் மாதி வச்சான்
நீ எங்க போன எங்க மச்சான்
என எண்ணி எண்ணி ஏங்க வச்சான்
நட்பால நம்ம நெஞ்ச தச்சான்
நம் கண்ணில் நீர போங்க வச்சான் (2)


தோழனின் தோள்களும் அன்னை மடி
அவன் தூரத்தில் பூத்திட்ட தொப்புள் கொடி
காதலை தாண்டியும் உள்ள படி
என்றும் நட்புதான் உயர்ந்தது பத்து படி
உன் நட்பை நாங்கள் பெற்றோம்
அதனாலே யாவும் கற்றோம்
மேலே மேலே சென்றோம்
வான் மேகம் போலே நின்றோம்

புது பாதை நீயே போட்டு தந்தாய்
ஏன் பாதி வழியில் விட்டு சென்றாய்
ஒரு தாயை தேடும் பிள்ளை ஆனோம்
நீ இல்லை என்றால் எங்கே போவோம்

என் பிரெண்ட போல யாரு மச்சான்
அவன் டிரெண்ட யெல்லாம் மாத்தி வச்சான்
நீ எங்க போன எங்க மச்சான்
என எண்ணி எண்ணி ஏங்க வச்சான்
நட்பால நம்ம நெஞ்ச தச்சான்
நம் கண்ணில் நீர பொங்க வச்சான்

Songtext kommentieren

Log dich ein um einen Eintrag zu schreiben.
Schreibe den ersten Kommentar!

Beliebte Songtexte
von Suchith Suresan

Quiz
Welcher Song ist nicht von Robbie Williams?

Fans

»Bhai« gefällt bisher niemandem.