Songtexte.com Drucklogo

Hey Thirudi Songtext
von Siddhu Kumar

Hey Thirudi Songtext

பட பட சிவந்தாள்
கண் பட பட சிவந்தாள்
முழு இதயத்தை புழிஞ்சி
அவள் ஜில்லென குடிச்சா
பட பட சிவந்தாள்
கண் பட பட சிவந்தாள்
முழு இதயத்தை புழிஞ்சி
அவள் ஜில்லென குடிச்சா


கண் உருட்டி
அழக திரட்டி
நெஞ்ச நிறுத்தி
ஒடைச்சா ஒருத்தி

ஹேய் திருடி
சிரிப்ப கொரைடி
கொஞ்சம் மொரைடி
நெருக்கம் கொடுடி
திரு திரு துறு துறு
துடிக்கும் மனச கொழப்பிடும்
பேச்ச நிறுத்திடு
இந்த காதல் தொரத்துது


திரு திரு துறு துறு
துடிக்கும் மனச கொழப்பிடும்
பேச்ச நிறுத்திடு
இந்த காதல் தொரத்துது

Songtext kommentieren

Log dich ein um einen Eintrag zu schreiben.
Schreibe den ersten Kommentar!

Quiz
In welcher Jury sitzt Dieter Bohlen?

Fans

»Hey Thirudi« gefällt bisher niemandem.