Mannurunda Songtext
von Senthil Ganesh
Mannurunda Songtext
மண்ணுருண்ட மேல
மண்ணுருண்ட மேல
மனுச பைய ஆட்டம் பாரு
அஹ்-அஹ் ஆட்டம் பாரு
ஏஹ்-ஏஹ் ஆட்டம் பாரு
ஆட்டம் பாரு, ஆட்டம்-ஆட்டம்-ஆட்டம்-ஆட்டம்-ஆட்டம்-ஆட்டம்-ஆட்டம்
மண்ணுருண்ட மேல இங்க மனுச பைய ஆட்டம் பாரு
கண்ணு ரெண்ட மூடிபுட்டா வீதியில போகும் தேரு
அண்டாவுல கொண்டு வந்து சாராயத்த ஊத்து
அய்யாவோட ஊர்வலத்தில் ஆடுங்கட கூத்து
ஏழ, பணக்காரன் இங்கு எல்லாம் ஒன்னு பங்கு
கடைசியில மனுஷனுக்கே ஊதுவாய்ங்க சங்கு
ஏழ, பணக்காரன் இங்கு எல்லாம் ஒன்னு பங்கு
கடைசியில மனுஷனுக்கே ஊதுவாய்ங்க சங்கு
தடக்கு டக்கான், டக்கான்-டக்கான், தடக்கு டக்கான்-டக்கான்-டான்

நெத்தி காசு ஒத்த ரூவா கூட வரும் சொத்து
ஏ ஒத்த ரூவா
அஹ்-அஹ் ஒத்த ரூவா
ஏய்-ஏய் ஒத்த ரூவா, ஒத்த ரூவா, ஒத்த-ஒத்த-ஒத்த-ஒத்த-ஒத்த-ஒத்த-ஒத்த
நெத்தி காசு ஒத்த ரூவா கூட வரும் சொத்துதானே
செத்தவரும் சேர்ந்து ஆட வாங்கி போட்டு குத்துவோமே
சாராயம் குடிச்சவய்ங்க வேட்டி அவுந்து விழுமே
கொடம் ஒடைக்கும் எடம் வரைக்கும் பொம்பளைங்க அழுமே
ஆயிரம் பேரு இருந்தாலும் கூட யாரும் வர்லடா
அடுக்கு மாடி வீடிருந்தும் ஆறடிதான் மெய்யடா

டமுக்கு டப்பான், டப்பான்-டப்பான், டமுக்கு டப்பான்-டப்பான்-டான்

கீழ் சாதி ஒடம்புக்குள்ள
கீழ் சாதி ஒடம்புக்குள்ள ஓடுறது சாக்கடையா?
அய்யா, ஓடுறது சாக்கடையா?
அந்த மேல் சாதி காரனுக்கு
அந்த மேல் சாதி காரனுக்கு
ரெண்டு கொம்புருந்தா
அஹ்-அஹ் கொம்புருந்தா
ஏய்-ஏய் கொம்புருந்தா, கொம்புருந்தா, கொம்பு-கொம்பு-கொம்பு-கொம்பு-கொம்பு-கொம்பு, கொம்பே

மேல் சாதி காரனுக்கு கொம்புருந்தா காட்டுங்கையா
ஒழைக்குற கூட்டமெல்லாம் கீழ் சாதி மனுஷங்கலாம்
உக்காந்து திங்கிறவன்லாம் மேல் சாதி வம்சங்கலாம்
என்னங்கடா நாடு, அட சாதிய தூக்கி போடு
ஹே என்னங்கடா நாடு, அட சாதிய பொதச்சு மூடு
என்னங்கடா நாடு, அட சாதிய தூக்கி போடு
அட என்னங்கடா நாடு, அட சாதிய பொதச்சு மூடு

Writer(s): G.v. Prakash Kumar, K. Ekadesi Lyrics powered by www.musixmatch.com