Trailer Blast Songtext
von Sai Abhyankkar
Trailer Blast Songtext
யுமாபைபேபைபேசா தீவாளிக்கே டப்பாஸா?
யுமாபைபேபைபேசா காட்டுல நான் Mufasa
கறக்குற கதையில நான் correct′ah இருப்பேன் முருகேசா
வெடிக்கிற வெடியில நீ போய்டுவப்பா
கைலாசா-கைலாசா, கைலாசா-கைலாசா, ஹேய்
(யுமாபைபேபைபேசா)
(யுமாபைபேபைபேசா)
(யுமாபைபேபைபேசா)
தொட்டா டேய் பட்டாஸா வெடிக்கிற 10,000 वाला
சுட்டா டேய் bullet'ah தெறிக்கிற-தெறிக்கிற-தெறிக்கிற
I am chilling ஹாயா cool′ah, அய்யய்யயோ proper style'ah
ஓட்ரா காலி, நான் போட்ர வேலியில
என் மூச்சவ, பேச்சவ, பேர் சொல்லும் அழகவ
எனக்குள்ள கலக்குற oxygen அளவவ
யார் அவ, யார் அவ? நூத்துக்கு நூறவ
அவதான் என்னவளா?

Writer(s): Sai Abhyankkar Lyrics powered by www.musixmatch.com