PROMISE Songtext
von RANJ
PROMISE Songtext
How many different ways to say I miss you
Can′t live without you
என் மனசு கல்லா நிக்கும்
It bites even more in my mother tongue
திரும்பி வா என் அன்பே
I'm sorry I went where I did not mean to go
I′ll say it every way that my heart knows
என்னை மன்னிப்பாயா?
Please forgive me
And திரும்பி வா என் அன்பே
(Come back to me)
Anyone else to me
Is like water when I can't breathe
He may do it perfectly
But he's just not what I need
எனக்கென படைத்தவன் நீயே
நம் உறவை தண்டிக்காதே
Please திரும்பி வா என் அன்பே
சுற்றும் பூமி மேல் ஆணை(I promise)
நியூட்டனின் விதி மேல் ஆணை (I got us)
சூரியக்கதிர் மேல் ஆணை (I need you)
தமிழின் உயிர் மேல் ஆணை! (i need you)
சுற்றும் பூமி மேல் ஆணை(I promise)
நியூட்டனின் விதி மேல் ஆணை (I got us)
சூரியக்கதிர் மேல் ஆணை (I need you)
தமிழின் உயிர் மேல் ஆணை!
உன் கண்கள், the world where I wanna be
என்னை சந்திக்காதென்றால், why see?
உன் இதழ், set fire to my body
என்மேல் பதியாதேன்றால், why speak?
உன் கைகள், hold every piece of me
கை சேராதென்றால், why reach?
உன் வாசம், the oxygen I need
என்னை நுழையாதென்றால், why be?
Anyone else to me
Is like water when I can′t breathe
He may do it perfectly
But he′s just not what I need
எனக்கென படைத்தவன் நீயே
நம் உறவை தண்டிக்காதே
Please திரும்பி வா என் அன்பே
சுற்றும் பூமி மேல் ஆணை
நியூட்டனின் விதி மேல் ஆணை
சூரியக்கதிர் மேல் ஆணை
தமிழின் உயிர் மேல் ஆணை!
சுற்றும் பூமி மேல் ஆணை
நியூட்டனின் விதி மேல் ஆணை
சூரியக்கதிர் மேல் ஆணை
தமிழின் உயிர் மேல் ஆணை!
Can′t live without you
என் மனசு கல்லா நிக்கும்
It bites even more in my mother tongue
திரும்பி வா என் அன்பே
I'm sorry I went where I did not mean to go
I′ll say it every way that my heart knows
என்னை மன்னிப்பாயா?
Please forgive me
And திரும்பி வா என் அன்பே
(Come back to me)
Anyone else to me
Is like water when I can't breathe
He may do it perfectly
But he's just not what I need
எனக்கென படைத்தவன் நீயே
நம் உறவை தண்டிக்காதே
Please திரும்பி வா என் அன்பே
சுற்றும் பூமி மேல் ஆணை(I promise)
நியூட்டனின் விதி மேல் ஆணை (I got us)
சூரியக்கதிர் மேல் ஆணை (I need you)
தமிழின் உயிர் மேல் ஆணை! (i need you)
சுற்றும் பூமி மேல் ஆணை(I promise)
நியூட்டனின் விதி மேல் ஆணை (I got us)
சூரியக்கதிர் மேல் ஆணை (I need you)
தமிழின் உயிர் மேல் ஆணை!
உன் கண்கள், the world where I wanna be
என்னை சந்திக்காதென்றால், why see?
உன் இதழ், set fire to my body
என்மேல் பதியாதேன்றால், why speak?
உன் கைகள், hold every piece of me
கை சேராதென்றால், why reach?
உன் வாசம், the oxygen I need
என்னை நுழையாதென்றால், why be?
Anyone else to me
Is like water when I can′t breathe
He may do it perfectly
But he′s just not what I need
எனக்கென படைத்தவன் நீயே
நம் உறவை தண்டிக்காதே
Please திரும்பி வா என் அன்பே
சுற்றும் பூமி மேல் ஆணை
நியூட்டனின் விதி மேல் ஆணை
சூரியக்கதிர் மேல் ஆணை
தமிழின் உயிர் மேல் ஆணை!
சுற்றும் பூமி மேல் ஆணை
நியூட்டனின் விதி மேல் ஆணை
சூரியக்கதிர் மேல் ஆணை
தமிழின் உயிர் மேல் ஆணை!
Writer(s): Ranjani Ramadoss Lyrics powered by www.musixmatch.com

