Sol Songtext
von Rakshita Suresh
Sol Songtext
காதோடு சொல், காதோடு சொல்
யாரென்று சொல், யாரென்று சொல்
பேரழகனா சொல், கோண மூக்கனா சொல்
மாவீரனா சொல், வாய்ஜாலனா சொல்
ஓடாதே சொல்லடி ஓர் வார்த்தை சொல்
காவலனா சொல், என் ஏவலனா சொல்
போராளியா சொல் இல்லை ஓடோடியா சொல்
கீச்சு குரலா சொல், கவியரசா சொல்
இப்போதே சொல்லடி இங்கே சொல்
மாயையா சொல், மாயனா சொல்
காதோடு சொல், காதோடு சொல்
யார் என்று சொல், யார் என்று சொல்
ஆ-ஆ-ஆ
ஆ-ஆ-ஆ
ஆ-ஆ-ஆ
காதோடு சொல், காதோடு சொல்
யார் என்று சொல், யார் என்று சொல்
பேரழகனா சொல், கோண மூக்கனா சொல்
எங்கே அவன் சொல், ஏதேனும் சொல்
மாவீரனா சொல், வாய்ஜாலனா சொல்
காவலனா சொல், என் ஏவலனா சொல்
கீச்சு குரலா சொல், கவியரசா சொல்
இப்போதே சொல்லடி இங்கே சொல்
மாயையா சொல் மாயனா சொல் (சொல்)
யாரென்று சொல், யாரென்று சொல்
பேரழகனா சொல், கோண மூக்கனா சொல்
மாவீரனா சொல், வாய்ஜாலனா சொல்
ஓடாதே சொல்லடி ஓர் வார்த்தை சொல்
காவலனா சொல், என் ஏவலனா சொல்
போராளியா சொல் இல்லை ஓடோடியா சொல்
கீச்சு குரலா சொல், கவியரசா சொல்
இப்போதே சொல்லடி இங்கே சொல்
மாயையா சொல், மாயனா சொல்
காதோடு சொல், காதோடு சொல்
யார் என்று சொல், யார் என்று சொல்
ஆ-ஆ-ஆ
ஆ-ஆ-ஆ
ஆ-ஆ-ஆ
காதோடு சொல், காதோடு சொல்
யார் என்று சொல், யார் என்று சொல்
பேரழகனா சொல், கோண மூக்கனா சொல்
எங்கே அவன் சொல், ஏதேனும் சொல்
மாவீரனா சொல், வாய்ஜாலனா சொல்
காவலனா சொல், என் ஏவலனா சொல்
கீச்சு குரலா சொல், கவியரசா சொல்
இப்போதே சொல்லடி இங்கே சொல்
மாயையா சொல் மாயனா சொல் (சொல்)
Writer(s): A.r. Rahman, Krithika Nelson Lyrics powered by www.musixmatch.com