Songtexte.com Drucklogo

Kanaa Songtext
von Radhan

Kanaa Songtext

கனா கனா அதில் நீ வந்ததேன்
நிலா விழும் வரை தேன் தந்ததேன்
எனக்குள்ளே ஏதோ ஒரு தடுமாற்றம் ஏன்
நெருங்காமல் நீ நகர்ந்திட தவிக்கின்றதே

கனா கனா அதில் நீ வந்ததேன்
நிலா விழும் வரை தேன் தந்ததேன்


நீ மழை என மேலே
நான் நிலம் என கீழே
விழுவது நீர் மாலைகள்
மலர்வது பூக்கள்
வளர்பிறை போலே இனி வரும் நாட்களே(வரும் நாட்களே)

கனா கனா அதில் நீ வந்ததேன்
நிலா விழும் வரை தேன் தந்ததேன்
எனக்குள்ளே ஏதோ ஒரு தடுமாற்றம் ஏன்
நெருங்காமல் நீ நகர்ந்திட தவிக்கின்றதே

கனா கனா அதில் நீ வந்ததேன்
நிலா விழும் வரை தேன் தந்ததேன்

Songtext kommentieren

Log dich ein um einen Eintrag zu schreiben.
Schreibe den ersten Kommentar!

Quiz
Welche Band singt das Lied „Das Beste“?

Fans

»Kanaa« gefällt bisher niemandem.