Songtexte.com Drucklogo

Oru Vari Kadhai Songtext
von Pradeep Kumar

Oru Vari Kadhai Songtext

கதை... ஒரு வரி கதை
தூவுது பார் இங்கே சிறு விதை
விதை அன்பெனும் விதை
மலரென பூத்தால்தான் கதை... கதை

மனம் அதன் ஒரு நிறம் சினம்
சினம் வர சிதைந்திடும் கனம்... கனம்
ஒரு வானவில் கனம்
ஒரு வானவில் கனம்


நிஜம் உணர்ந்திடும் கனம்
விரிந்திடும் வான் போலே மனம்... மனம்
வரம் வாழ்வது வரம்
விடை நீ தேடாமல் வரும்... வரும்

அகம் மலர்ந்திட நிதம் இதம்
சுகம் வர சுமை இறங்கிடும்
கனம் ஒரு வானவில் கனம்
ஒரு வானவில் கனம்

கதை ஒரு வரி கதை
தூவுது பார் இங்கே சிறு விதை
விதை அன்பெனும் விதை
மலரென பூத்தால்தான் கதை

அகம் மலர்ந்திட நிதம் இதம்
சுகம் வர சுமை இறங்கிடும் கனம்
ஒரு வானவில் கனம்

Songtext kommentieren

Log dich ein um einen Eintrag zu schreiben.
Schreibe den ersten Kommentar!

Beliebte Songtexte
von Pradeep Kumar

Quiz
Wer singt das Lied „Haus am See“?

Fans

»Oru Vari Kadhai« gefällt bisher niemandem.