Songtexte.com Drucklogo

Davadikkathe Songtext
von Murali

Davadikkathe Songtext

பீச்சாங்கரை ஓரம் பீச்சாங்கரை ஓரம் கரை எல்லாம் ஈரம்
பட்டாணி சுண்டல் வாங்கி பாசத்தோட ஊட்டிவிட்டியே,
சின்னப்பொண்ணு எச்சிலுக்கு ஜொள்ளு விடும் வடிவேலு
மைலாப்பூர் மகேசா வந்தவழி கணேசா கொஞ்சம் கேளுடா
நான் பாடுறேன் ஒரு கானா
பாடுறேன் அத நீ கேட்டு பாடுடா மாமு,
டாவடிக்காதே டாவடிச்சா டைவடிக்காதே
எப்போய் சைட்டடிக்காதே சைட்டடிச்சா ஜக வாங்காதே,
காதலியும் தாய்குலத்து பொண்ணுதான்
ஆம்பளைக்கு பொண்ணு ரெண்டு கண்ணுதான்
நம்பாதவன் வாயிலதான் மன்னுதான் அத நம்பித்தான் வாழ்ந்தாக்க விண்ணுதான்,
டாவடிக்காதே டாவடிச்சா டைவடிக்காதே,
ஆம்பளைக்கு காதலு ரவுசுதான் ரவுசுதான்
பொம்பளைக்கு காதலு லைப்புதான் லைப்புதான்
கூட்டத்துல ஒரசினா விசுலு விசுலுதான்
ராத்திரியில் ஏங்குது பிளவ்சு பிளவ்சுதான்,
தேவதாசு பாடுற பாட்டக்கேளு ரூட்டக்கேளு
சீட்டுக்கட்டு ராணிபோல சின்னப்பொண்ணு சின்னப்பொண்ணு,
ஏ, சல்வாறு மடிசாறு மிஸ் தானே தானே
ஏ, ஒஸ்த்தாறு இஸ்த்தாறு கிஸ்த்தானே தானே
கண்ணு இல்லனா பேக்ஸ்சு இல்லடா பொண்ணு இல்லனா செக்ஸ்சு இல்லடா,
ஏ, சோன்பப்டி பாத எப்படி தின்னுபாக்கிறியா ஏ, சின்னப்பூரி சில்பான்ஸாரி சோலாப்பூரி சொக்குக்காரி,


டாவடிக்காதே டாவடிச்சா டைவடிக்காதே,
பாவடையில் பாத்தப்போ சிறுசுட
சிறுசுடா தாவணியேபோட்டப்போ பெறுசுட பெறுசுடா,
காதலன பாத்தப்போ கண்ணடிச்சா கண்ணடிச்சா
காலேஜிக்கு பாதிநாள் கட்டடிச்சா கட்டடிச்சா
பெத்தவள பாதியிலே மறந்துட்ட மறந்துட்டா
உன்ன நம்பி வீதியில யரங்கிட்ட யரங்கிட்டா,
ஏ, சந்தோஷம் உண்டாகும் பொன்னாலதன ஏ, உல்லாசம் சல்லாபம் பொன்னாலதன
லவ்வு இல்லனா முத்தம் இல்லடா முத்தம் இல்லனா சொர்கம் இல்லடா,
ஒரு இன்ஸ்டால்மெண்ட்டு அக்ரிமெண்ட்டு போட்டு
வெக்கிறியா எ, கன்னாலதான் சொன்னபோதும் ரோசாப்பூவு வாசம் வீசும்,
டாவடிக்காதே டாவடிச்சா டைவடிக்காதே
எப்போய் சைட்டடிக்காதே சைட்டடிச்சா ஜக வாங்காதே,
காதலியும் தாய்குலத்து பொண்ணுதான்
ஆம்பளைக்கு பொண்ணு ரெண்டு கண்ணுதான்
நம்பாதவன் வாயிலதான் மன்னுதான் அத நம்பித்தான் வாழ்ந்தாக்க விண்ணுதான்,
டாவடிக்காதே டாவடிச்சா டைவடிக்காதே,

Songtext kommentieren

Log dich ein um einen Eintrag zu schreiben.
Schreibe den ersten Kommentar!

Fans

»Davadikkathe« gefällt bisher niemandem.