Thanga Sooriyan Songtext
von Mano & Swarnalatha
Thanga Sooriyan Songtext
தங்கச் சூரியனே
எங்க மனசுல புதுசா ராகம்
பொங்கும் எரிமலையே
உந்தன் செயலுல புயலா வேகம்
(சிங்கம் போல நீ நேரே வந்தா)
(உன்னை சந்திக்க யாருக்கும் துணிச்சல் இல்ல)
(பொங்கும் சந்தோஷம் உன்னால தான்)
(எங்க பூமிக்கு இனி எந்த குறையும் இல்ல)
தங்கச் சூரியனே
எங்க மனசுல புதுசா ராகம்
பொங்கும் எரிமலையே
உந்தன் செயலுல புயலா வேகம்
தானா கிடைக்காது தோண்டாம இருந்தா
தங்கம் மேலேறி வாராதம்மா
தட்டி கேட்காம தலையாட்டி கிடந்தா
திட்டு கண்ணீரு தீராதம்மா
(கண்ணு மூடின கனவோடு மிதந்தோம்)
(காலை விடிஞ்சதும் பசியோடு எழுந்தோம்)
(தங்கச் சூரியன் தோளோடு ஒரச)
(ஞானம் பொறந்தது தன்மானம் அறிந்தோம்)
ஏ சோகங்கள் பறந்திட சந்தோஷம் நிறைஞ்சிட
தங்கச் சூரியனே
எங்க மனசுல புதுசா ராகம்
பொங்கும் எரிமலையே
உந்தன் செயலுல புயலா வேகம்
மேகம் எல்லோர்க்கும் பொதுவா தான் பொழியும்
அணைய ஆத்துக்கு யார் போட்டது
பூமி எங்கெங்கும் பூ பூவா சிரிக்கும்
வேலி முள் அங்கே யார் வெச்சது
(ஏழை ஒரு நாளு கோபத்தில் எழுந்தா)
(கூரை தன்னாலே கோபுறமா நிமிரும்)
(ஊரு எல்லாமே கண்ணோரம் சிவந்தா)
(கோட்டை கொத்தளமும் மண்ணாக உதிரும்)
கோஷங்கள் எதுக்கடி தீமைக்கு சவுக்கடி
தங்கச் சூரியனே
எங்க மனசுல புதுசா ராகம்
பொங்கும் எரிமலையே
உந்தன் செயலுல புயலா வேகம்
(சிங்கம் போல நீ நேரே வந்தா)
(உன்னை சந்திக்க யாருக்கும் துணிச்சல் இல்ல)
(பொங்கும் சந்தோஷம் உன்னால தான்)
(எங்க பூமிக்கு இனி எந்த குறையும் இல்ல)
(தங்கச் சூரியனே-ஓய்-ஓய்)
(எங்க மனசுல புதுசா ராகம்-ஓய்-ஓய்)
(பொங்கும் எரிமலையே-ஓய்-ஓய்)
(உந்தன் செயலுல புயலா வேகம்-ஓய்-ஓய்)
எங்க மனசுல புதுசா ராகம்
பொங்கும் எரிமலையே
உந்தன் செயலுல புயலா வேகம்
(சிங்கம் போல நீ நேரே வந்தா)
(உன்னை சந்திக்க யாருக்கும் துணிச்சல் இல்ல)
(பொங்கும் சந்தோஷம் உன்னால தான்)
(எங்க பூமிக்கு இனி எந்த குறையும் இல்ல)
தங்கச் சூரியனே
எங்க மனசுல புதுசா ராகம்
பொங்கும் எரிமலையே
உந்தன் செயலுல புயலா வேகம்
தானா கிடைக்காது தோண்டாம இருந்தா
தங்கம் மேலேறி வாராதம்மா
தட்டி கேட்காம தலையாட்டி கிடந்தா
திட்டு கண்ணீரு தீராதம்மா
(கண்ணு மூடின கனவோடு மிதந்தோம்)
(காலை விடிஞ்சதும் பசியோடு எழுந்தோம்)
(தங்கச் சூரியன் தோளோடு ஒரச)
(ஞானம் பொறந்தது தன்மானம் அறிந்தோம்)
ஏ சோகங்கள் பறந்திட சந்தோஷம் நிறைஞ்சிட
தங்கச் சூரியனே
எங்க மனசுல புதுசா ராகம்
பொங்கும் எரிமலையே
உந்தன் செயலுல புயலா வேகம்
மேகம் எல்லோர்க்கும் பொதுவா தான் பொழியும்
அணைய ஆத்துக்கு யார் போட்டது
பூமி எங்கெங்கும் பூ பூவா சிரிக்கும்
வேலி முள் அங்கே யார் வெச்சது
(ஏழை ஒரு நாளு கோபத்தில் எழுந்தா)
(கூரை தன்னாலே கோபுறமா நிமிரும்)
(ஊரு எல்லாமே கண்ணோரம் சிவந்தா)
(கோட்டை கொத்தளமும் மண்ணாக உதிரும்)
கோஷங்கள் எதுக்கடி தீமைக்கு சவுக்கடி
தங்கச் சூரியனே
எங்க மனசுல புதுசா ராகம்
பொங்கும் எரிமலையே
உந்தன் செயலுல புயலா வேகம்
(சிங்கம் போல நீ நேரே வந்தா)
(உன்னை சந்திக்க யாருக்கும் துணிச்சல் இல்ல)
(பொங்கும் சந்தோஷம் உன்னால தான்)
(எங்க பூமிக்கு இனி எந்த குறையும் இல்ல)
(தங்கச் சூரியனே-ஓய்-ஓய்)
(எங்க மனசுல புதுசா ராகம்-ஓய்-ஓய்)
(பொங்கும் எரிமலையே-ஓய்-ஓய்)
(உந்தன் செயலுல புயலா வேகம்-ஓய்-ஓய்)
Writer(s): Yuvan Shankar Raja, Kadhal Mathi Lyrics powered by www.musixmatch.com

