Haiyo Haiyo Songtext
von Leon James
Haiyo Haiyo Songtext
அவ ஹையோ-ஹையோ-ஹையோ கொல்லுறாளே
Thousand watt′u கண்ணால
என்ன மெல்ல-மெல்ல-மெல்ல மெல்லுறாளே
சூடான ஜிலேபி போல
Ah, Bougainvillea rose-செல்லாம் போதை ஏறி கேட்குமாம்
அவ புது பூவினமா (பூவினமா)
Haiku, limerick, வெண்பாலாம் வெக்கபட்டு கேட்க்குமாம்
அவ அஞ்சு அடி கவிதையா
Ah, மூடு பனி நேரம் பார்த்து அவளோட ECR-ல்
Long drive'u போக சொல்ல
அவளால அவஸ்தைகள் ஏராளம்தான் ஹையோ என் life′u-ல
Love mood'u start ஆய்டுச்சே
அவ ஹையோ-ஹையோ-ஹையோ கொல்லுறாளே
Thousand watt'u கண்ணால
என்ன மெல்ல-மெல்ல-மெல்ல மெல்லுறாளே
சூடான ஜிலேபி போல
அவ ஹையோ-ஹையோ-ஹையோ கொல்லுறாளே
Thousand watt′u கண்ணால
என்ன மெல்ல-மெல்ல-மெல்ல மெல்லுறாளே
சூடான ஜிலேபி போல
ஆரோமாலே baby, அவ beauty தனி class′u-தான்
Hypnotic கண்ணால என்ன மயங்க வச்சிட்டாளே
Gold-ல் செஞ்ச தேரு அவ நடந்தா செம்ம mass'u-தான்
அவ அடம் புடிச்சி பின்னால் என்ன அலைய வச்சிட்டா
அந்த koh-i-noor′u திருடி, அவ கால் கொலுசில் மாட்டி
அத honeymoon'u-லதான் தருவேன், தருவேன்
ஒன்னா சேர்ந்து வாழதானே ஒரு loan′u போடுவேனே
அந்த Kashmir'u-ல வீடு வாங்குவேனே
அவ ஹையோ-ஹையோ-ஹையோ கொல்லுறாளே
Thousand watt′u கண்ணால
என்ன மெல்ல-மெல்ல-மெல்ல மெல்லுறாளே
சூடான ஜிலேபி போல
அவ ஹையோ-ஹையோ-ஹையோ கொல்லுறாளே (கொல்லுறாளே)
Thousand watt'u கண்ணால
என்ன மெல்ல-மெல்ல-மெல்ல மெல்லுறாளே (மெல்லுறாளே)
சூடான ஜிலேபி போல
அவ எம்மா-எம்மா கொல்லுறா
என்ன சும்மா-சும்மா மெல்லுறா
அவ கண்ண வச்சு தாக்குறா
என்ன கண்டம்-துண்டம் ஆக்குறா
அவ எம்மா-எம்மா கொல்லுறா
என்ன சும்மா-சும்மா மெல்லுறா
அவ மனச அலசி தொவைக்குறா
என்ன முழுசா mental ஆக்குறா

Writer(s): Leon James, Ko Sesha Lyrics powered by www.musixmatch.com