Praarthanai Songtext
von Javed Ali, Mani Iyer, Arun Ingle, Shreyas Puranik & Shashi Suman
Praarthanai Songtext
ஓம்ம் மங்களம் பரவட்டும் எங்கும்
மங்களம் பரவட்டுமே
ஓம், ஓம், மங்களம் வாசம எங்கும்
மங்களம் பரவட்டுமே, ஓம்
சொல் இன்றி மெய்யாலே
சொல் இன்றி மெய்யாலே
பிரார்த்தனை செய்கிறேன் (பிரார்த்தனை செய்கிறேன்)
காண உன்னை, காண உன்னை
கூடும் வேளையில்
நேரிலே காண்கிறேன்
ஆ-ஆ-ஆ-ஆ
ஏகனே வா, ஏகனே வா
ஏகனே வா, ஏகனே வா
நன்றியை நவீழ்கின்றேன்
சொல் இன்றி மெய்யாலே
பிரார்த்தனை செய்கிறேன் (பிரார்த்தனை செய்கிறேன்)
இருளிலே நான் வாடினேன்
ஒளியை நீ ஏற்றினை
காதலின் பொன் கீற்றிலே
வானை நீ மாற்றினை
இருளில் நான் வாடினேன்
ஒளியை நீ ஏற்றினை
காதலின் பொன் கீற்றிலே
வானை நீ மாற்றினை
நெஞ்சின் காயம் யாவையும்
உன் பார்வை ஒன்றில் ஆற்றினை
பார்வை ஒன்றில் ஆற்றினை
ஏகனே வா, ஏகனே வா
ஏகனே வா, ஏகனே வா
நன்றியை நவீழ்கின்றேன்
சொல் இன்றி மெய்யாலே
பிரார்த்தனை செய்கிறேன்
ஓம்ம் மங்களம் பரவட்டும் எங்கும்
மங்களம் பரவட்டுமே
ஓம், ஓம், மங்களம் வாசம எங்கும்
மங்களம் பரவட்டுமே, ஓம்
மங்களம் பரவட்டுமே
ஓம், ஓம், மங்களம் வாசம எங்கும்
மங்களம் பரவட்டுமே, ஓம்
சொல் இன்றி மெய்யாலே
சொல் இன்றி மெய்யாலே
பிரார்த்தனை செய்கிறேன் (பிரார்த்தனை செய்கிறேன்)
காண உன்னை, காண உன்னை
கூடும் வேளையில்
நேரிலே காண்கிறேன்
ஆ-ஆ-ஆ-ஆ
ஏகனே வா, ஏகனே வா
ஏகனே வா, ஏகனே வா
நன்றியை நவீழ்கின்றேன்
சொல் இன்றி மெய்யாலே
பிரார்த்தனை செய்கிறேன் (பிரார்த்தனை செய்கிறேன்)
இருளிலே நான் வாடினேன்
ஒளியை நீ ஏற்றினை
காதலின் பொன் கீற்றிலே
வானை நீ மாற்றினை
இருளில் நான் வாடினேன்
ஒளியை நீ ஏற்றினை
காதலின் பொன் கீற்றிலே
வானை நீ மாற்றினை
நெஞ்சின் காயம் யாவையும்
உன் பார்வை ஒன்றில் ஆற்றினை
பார்வை ஒன்றில் ஆற்றினை
ஏகனே வா, ஏகனே வா
ஏகனே வா, ஏகனே வா
நன்றியை நவீழ்கின்றேன்
சொல் இன்றி மெய்யாலே
பிரார்த்தனை செய்கிறேன்
ஓம்ம் மங்களம் பரவட்டும் எங்கும்
மங்களம் பரவட்டுமே
ஓம், ஓம், மங்களம் வாசம எங்கும்
மங்களம் பரவட்டுமே, ஓம்
Writer(s): Madhan Karky Vairamuthu, Sanjay Navin Bhansali Lyrics powered by www.musixmatch.com