Oru Kanam Oru Yugamaga Songtext
von Ilaiyaraaja & S. Janaki
Oru Kanam Oru Yugamaga Songtext
ஒரு கண்ணம் ஒரு யுகமாக ஏன் தோன்ற வேண்டுமோ?
தினம் தினம் உனை எதிர் பார்த்து மனம் ஏங்க வேண்டுமோ?

சென்றலும் உனை பாடுதே, விண்மதி உனை தே
டுதே இது காதல் ராகமே புரியாத மோகமே!

வான் மீது வெண்மீன்கள் வேடிக்கை பார்க்கின்றதே!
உன் சுவாது வாராமல் நெஞ்சுக்குள் வேர்க்கின்றதே!
நெஞ்சுக்குள் நீர் போட்ட பூக்குட்டி மின்னல்களே!
வஞ்சுக்குள் உன் காதல் ஜனக்கின் பின்னணிகளே!
ஓர் இது காதல் ராகமே புரியாத மோகமே!

வானமும் பூந்தென்றலும் வாழ்த்துதே மலர்
தூவுதே இது காதல் ராகமே புரியாத மோகமே!
மேகத்தில் ஈரம்போல் கண்ணுக்குள் நீர் ஏனம்மா?
பூமிக்குள் வைரம்போல் நெஞ்சத்தில் நீதானம்மா?
சோகங்கள் சொல்லாமல் ஓடட்டும் காதல் பெண்ணே!
பொந்தங்கள் போகாமல் கூடட்டும் உடல் பெண்ணே!
ஓர் இது காதல் ராகமே!
புரியாத மோகமே!

Writer(s): Ilaiyaraaja Lyrics powered by www.musixmatch.com