Songtexte.com Drucklogo

"Azhage Azhage" Songtext
von Harris Jayaraj

"Azhage Azhage" Songtext

அழகே அழகே அழகின் அழகே நீயடி
உன் அருகே அருகே அழகாய் தொலைந்தேன் நானடி
ஐந்தே நிமிடம் ஐந்தே நிமிடம் தானடி
என் ஆசை நெஞ்சில் பற்றிக்கொண்டது தீயடி
நான் என்ன என்னவோ கனவுகள் கண்டேன்
என்னை உன்னிடம் தந்திட வந்தேன்
வந்த வேகத்தில் தயக்கம் கொண்டேன்
நீ தூண்டில் காரனை தின்றிடும் மீனா
வேட்டையாளனை வென்றிடும் மானா
உன்னை நேசித்த
காதலன் நானா
வா கனியே
முக்கனியே
தீயோடும் பனியே
வாராமல்
நீ சென்றால்
இவன் தனியே தனியே
வா கனியே
முக்கனியே
தீயோடும் பனியே


உனக்காக
உருண்டோடும் இவன் காலம் இனியே
அழகே அழகே அழகின் அழகே நீயடி
உன் அருகே அருகே அழகாய் தொலைந்தேன் நானடி
சுடச்சுட நெருப்பென பார்த்தாய்
குளிர்ந்திட மறுபடி பார்த்தாய்
கண்கள் இரண்டும்
காதல் சொல்லும்
இருந்தும் நடித்தாய்
அடிக்கடி முள்ளென தைத்தாய்
ஆயினும் பூவென பூப்பாய்
இதயக் கதவை
இரக்கம் கொண்டு
எனக்காய் திறப்பாய்
இந்த காதல் என்பது
ஒரு மழலை போன்றது
அது சிணுங்க சிணுங்கத்தான்
கவனம் பிறக்கும்
உன்னை கெஞ்சி கேட்கிறேன்
என்னை கொஞ்ச கேட்கிறேன்
நீ கேட்க மறுக்கிறாய்
தொடர்ந்து நடிக்கிறாய்
உனக்கும் எனக்கும் நடுவில் காதல் வலம் வர
கனியே முக்கனியே
தீயோடும் பனியே
வாராமல் நீ சென்றால்
இவன் தனியே தனியே
வா கனியே முக்கனியே
தீயோடும் பனியே
உனக்காக உருண்டோடும்
இவன் காலம் இனியே
பல பல கனவுகள் இருக்கு
அதை ஏன் சொல்லணும் உனக்கு
மனசுவிட்டு பேசு நீயும் நண்பனாய் எனக்கு
பார்த்ததும் பிடித்தது உனக்கு
பழகிட தோனனும் எனக்கு
கானல் நீரில் மீனை தேடி அலைவது எதற்கு
நீ கோயில் தேரடி
மரக்கிளையும் நானடி
என்னை கடந்து போகயில்
நொறுங்குது நெஞ்சம்
நீ காதல் கஜினியா
பகல் கனவில் பவனியா
ஏன் துரத்தி வருகிறாய்
நெருங்க நினைகிறாய்
உனக்கும் எனக்கும் எதற்கு காதல் வலம் வர
கனியே முக்கனியே
தீயோடும் பனியே
வாராமல் நீ சென்றால்
இவன் தனியே தனியே
வா கனியே முக்கனியே
தீயோடும் பனியே
உனக்காக உருண்டோடும்
இவன் காலம் இனியே
அழகே அழகே அழகின் அழகே நீயடி
உன் அருகே அருகே அழகாய் தொலைந்தேன் நானடி
ஐந்தே நிமிடம் ஐந்தே நிமிடம் தானடி
என் ஆசை நெஞ்சில் பற்றிக்கொண்டது தீயடி
நான் என்ன என்னவோ கனவுகள் கண்டேன்
என்னை உன்னிடம் தந்திட வந்தேன்
வந்த வேகத்தில் தயக்கம் கொண்டேன்
நீ தூண்டில் காரனை தின்றிடும் மீனா
வேட்டையாளனை வென்றிடும் மானா
உன்னை நேசித்த
காதலன் நானா
வா கனியே முக்கனியே
தீயோடும் பனியே
வாராமல் நீ சென்றால்
இவன் தனியே தனியே
வா கனியே முக்கனியே
தீயோடும் பனியே
உனக்காக உருண்டோடும்
இவன் காலம் இனியே
வா கனியே முக்கனியே
தீயோடும் பனியே
வாராமல் நீ சென்றால்
இவன் தனியே தனியே
வா கனியே முக்கனியே
தீயோடும் பனியே
உனக்காக உருண்டோடும்
இவன் காலம் இனியே

Songtext kommentieren

Log dich ein um einen Eintrag zu schreiben.
Schreibe den ersten Kommentar!

Beliebte Songtexte
von Harris Jayaraj

Quiz
Welcher Song ist nicht von Britney Spears?

Fans

»"Azhage Azhage"« gefällt bisher niemandem.