Usuru Narambula Nee Songtext
von Dhee
Usuru Narambula Nee Songtext
உசுரு நரம்புல நீ ஏன் ஊசி ஏத்துற?
மனசப் படுக்க வச்சி வெள்ள போா்வ போத்துற
காத்தோட என் கண்ண கோக்காத நீ
முகம் காட்டாம தீமூட்டி வாட்டாத நீ
பாக்காம என் மூச்ச தேக்காத நீ
மனம் கேட்காம நான் வந்தேன் சாய்க்காத நீ
என் சிரிப்பு உடஞ்சி சிதறிக்கெடக்கு
எப்போ வருவ எடுத்துக்க
உன் நினப்பில் மனசு கதறிக்கெடக்கு
என்ன கொஞ்சம் சேத்துக்க
மனசு வாசன வீசும் திசையில உன்ன தேடி ஓடுனேன்
கலஞ்ச காத்துல எந்த மூச்சு உன்ன காட்டும் தேடுனேன்
உன்ன காட்டும் தேடுனேன்
உன்ன காட்டும் தேடுனேன்
காத்தோட என் கண்ண கோக்காத நீ
முகம் காட்டாம தீமூட்டி வாட்டாத நீ
பாக்காம என் மூச்ச தேக்காத நீ
மனம் கேட்காம நான் வந்தேன் சாய்க்காத நீ
என் சிரிப்பு உடஞ்சி சிதறிக்கெடக்கு
எப்போ வருவ எடுத்துக்க
உன் நினப்பில் மனசு கதறிக்கெடக்கு
என்ன கொஞ்சம் சேத்துக்க
மனசப் படுக்க வச்சி வெள்ள போா்வ போத்துற
காத்தோட என் கண்ண கோக்காத நீ
முகம் காட்டாம தீமூட்டி வாட்டாத நீ
பாக்காம என் மூச்ச தேக்காத நீ
மனம் கேட்காம நான் வந்தேன் சாய்க்காத நீ
என் சிரிப்பு உடஞ்சி சிதறிக்கெடக்கு
எப்போ வருவ எடுத்துக்க
உன் நினப்பில் மனசு கதறிக்கெடக்கு
என்ன கொஞ்சம் சேத்துக்க
மனசு வாசன வீசும் திசையில உன்ன தேடி ஓடுனேன்
கலஞ்ச காத்துல எந்த மூச்சு உன்ன காட்டும் தேடுனேன்
உன்ன காட்டும் தேடுனேன்
உன்ன காட்டும் தேடுனேன்
காத்தோட என் கண்ண கோக்காத நீ
முகம் காட்டாம தீமூட்டி வாட்டாத நீ
பாக்காம என் மூச்ச தேக்காத நீ
மனம் கேட்காம நான் வந்தேன் சாய்க்காத நீ
என் சிரிப்பு உடஞ்சி சிதறிக்கெடக்கு
எப்போ வருவ எடுத்துக்க
உன் நினப்பில் மனசு கதறிக்கெடக்கு
என்ன கொஞ்சம் சேத்துக்க
Writer(s): Santhosh Narayanan, Vivek Lyrics powered by www.musixmatch.com
