Pazhangkalla Songtext
von Dhanush
Pazhangkalla Songtext
பழங்கள்ளா, விஷமுள்ளா ஒரு கூதக் காத்து கிள்ள
உன் கோபம் என்ன கொல்ல
அடி, சொந்தம் இருந்தும், பந்தம் இருந்தும் பாவி நெஞ்சு எரியும்
ஒரு பைத்தியம் புடிச்ச பௌர்ணமி நிலவு மேகத்த கிழிச்சு எரியும்
ஆ, பழங்கள்ளா, விஷமுள்ளா ஒரு கூதக் காத்து கிள்ள

பொண்ணு மனசு ஒரு திணுசு
அதில் மிருகமும் தெய்வமும் வாழும்
ஹேய், புரிஞ்சுதா?
பொண்ணு மனசு ஒரு திணுசு
அதில் மிருகமும் தெய்வமும் வாழும்
என்ன பந்தாடும் மிருகம்
கூரு போட்டு கூத்தாடும் தெய்வம்
அவ நெனப்ப புரிவதிலே
ஒரு ஆம்பள பொழப்பு அழியும்
நீ கொஞ்சும் போது மெல்ல சிரிக்க
ஆத்தாடி, என்ன பன்னி நான் தொலைக்க?
பார்வையால் இருதயம் நெனைக்கட்டுமா?
பாதத்த இமைகளில் வருடட்டுமா?
நீ சொல்லும் வார்த்தைக்கு வாசிக்கட்டுமா?
கோபத்த கொண்டாடி ரசிக்கட்டுமா?

ஒலகத்துல தம்பதிக சேர்ந்திருப்பது ஒன்னோ ரெண்டு
அட, வெளியில சேர்ந்து சுத்தும்
விட்டுக்குள்ள கட்டில் மட்டும் ரெண்டிருக்கும்
என் விதியே இதுதானா?
பெருந்தினவுக்கு பத்தியம் தானா?
என் ராத்திரி எரியுதடி
தூக்கமில்ல, ரகசியம் ஒடையுதடி
கர்வத்தின் கர்பத்தில் வளர்ந்தவளே
காதலின் திமிருக்கு பிறந்தவளே
கருணையால் இதயத்தை கொன்றுவிடு
கல்லறையில் என்னோடு வாழ்ந்துவிடு!
யேலெ-யேலே, யேலெ-யேலா, ஒரு ஊதக் காத்து கிள்ள
உன் கோபம் என்ன கொல்ல
அடி, சொந்தம் இருந்தும் பந்தம் இருந்தும், தானே-தானே, தானா
ஒரு பைத்தியம் புடிச்ச பௌர்ணமி நிலவு, ம்ம், ம்ம்-ம்ம், ம்ம்-ம்ம்
இதுக்கு மேல என்ன சொல்றது?

Writer(s): Vairamuthu, Harris Jayaraj Lyrics powered by www.musixmatch.com