Songtexte.com Drucklogo

Koothu over Coffee Songtext
von Agam

Koothu over Coffee Songtext

ஓர பார்வையில உசுரு அடங்குதம்மா
ஒத்த வார்த்தையில உலகம் உறங்குதம்மா
அழக பார்த்து கார்மேகம்
வானவில்ல தீட்டுதம்மா
சிரிச்சு என் மனச பூவா பறிப்பா
உருச்சு என் உசுர தனியா பிறிப்பா
குதிச்சு விண் வெளியில் நிலவா நடப்பா

ஏலே என் ராசாவுக்கு ஏலே என் ராசாவுக்கு ஏலே
என் ராசாவுக்கு ஏலே ஏலே

மழலை உள்ளம் வந்து மனதை வருடுதடி
கருணை பார்வை என்னை நாள்தோறும் கொல்லுதடி
மழலை உள்ளம் வந்து மனதை வருடுதடி
கருணை பார்வை என்னை நாள்தோறும் கொல்லுதடி
கண்களில் நீர் வழிந்தால் மழை நீரும் கரிக்குதடி
பாவை கோபம் கொண்டால் ஆகாயம் சிவக்குதடி
கண்களில் நீர் வழிந்தால் மழை நீரும் கரிக்குதடி
பாவை கோபம் கொண்டால் ஆகாயம் சிவக்குதடி
தவுச்சு தவுச்சு உசுரு திக்குதடி
தவுச்சு தவுச்சு உசுரு திக்குதடி

காலை மாழை பாவை பார்வை
உடன்பட மனம் தவிக்கும் பாரு
கடைக்கண் பார்வையில் கடைக்கண் பார்வையில்
கடைக்கண் பார்வையில்
நெஞ்ச துளைப்பா
மலரும் பூபோல கொஞ்சி சிரிப்பா
கடைக்கண் பார்வையில்
நெஞ்ச துளைப்பா
மலரும் பூபோல கொஞ்சி சிரிப்பா

ஏலே என் ராசாவுக்கு ஏலே என் ராசாவுக்கு ஏலே
என் ராசாவுக்கு ஏலே ஏலே
ஏலே என் ராசாவுக்கு ஏலே என் ராசாவுக்கு ஏலே
என் ராசாவுக்கு ஏலே ஏலே
ஏலே என் ராசாவுக்கு ஏலே என் ராசாவுக்கு ஏலே
என் ராசாவுக்கு ஏலே ஏலே
ஏலே என் ராசாவுக்கு ஏலே என் ராசாவுக்கு ஏலே
என் ராசாவுக்கு ஏலே ஏலே

Songtext kommentieren

Log dich ein um einen Eintrag zu schreiben.
Schreibe den ersten Kommentar!

Quiz
Wer ist kein deutscher Rapper?

Fans

»Koothu over Coffee« gefällt bisher niemandem.