Songtexte.com Drucklogo

Yedho Yedho Songtext
von Achu

Yedho Yedho Songtext

எஹ் எதேதோ, எதேதோ எதோ
கண்ணுக்குள் கனவும் நானும் கண்டேன்
என் எனேனோ, எனேனோ ஏனோ
உன்கூட நீலையைப் போல பந்தேன்

நீ பார்க்கும் போதும், நீ பேசும் போதும்
நீ பழகும் போதும் மனசுக்குள் மழை அடிக்கும்

உன் கண்ணக் கொடி, அதில் கப்பல் விட்டு
ஒரு காதல் தேசம் சென்று வரும் உள்ளம் துடிக்கும்

எஹ் எதேதோ, எதேதோ எதோ
கண்ணுக்குள் கனவும் நானும் கண்டேன்
என் எனேனோ, எனேனோ ஏனோ
உன்கூட நீலையைப் போல பந்தேன்


Baby girl can you hear me right
I don′t even wanna leave your sight
Touch me baby, hug me darling
Baby I don't wanna let you go
My baby, oh my baby
Can we get it on and on for tonight
வாடுது தூங்குன தூக்கம் இல்லை
பாதி நாள் நான் சாப்பிட வில்லை
மனசை கெடுக்குறே, மயக்கம் கொடுக்குறே
கிறுக்கு பிடிக்கி உயிரே

யாரைப் பார்த்ததும் பேசிடும் இல்லை
எந்த கேள்விக்கும் பதில் துலங்கவில்லை
எனக்கு கூடு தான் உந்தன் போலவே
காய்ச்சல் அடிக்குதே இங்கே
பொன்னாத்தா காதல் புத்தம் பண்ணுதே
ஏதோ சேதோ திண்டாடி போனோம் நாம்
கொஞ்சம் நானாவே
எனக்கு சொந்தந்தான் யாருமே இல்லை
அந்த கவலதான் இனிமே இல்லை
தாயைப் பார்க்கல, உன்னைப் பார்த்திட்டேன்
இந்த இன்பம் போதோ

என்ன சந்ததான் போட்டிடும் போதும்
தோளி என்னை தான் தாங்கிடும் போதும்
தோழனாகவும், தந்தையாகவும்
உன்னை பார்க்கிறேன் நான்

இதயத்தில் கூடு செஞ்சு
உசிரால வேலி செஞ்சு
உன்னை நான் உன்ன வைத்து பாத்துக்கொள்வேனே


எஹ் எதேதோ, எதேதோ எதோ
கண்ணுக்குள் கனவும் நானும் கண்டேன்
என் எனேனோ, எனேனோ ஏனோ
உன்கூட நீலையைப் போல பந்தேன்

நீ பார்க்கும் போதும், நீ பேசும் போதும்
நீ பழகும் போதும் மனசுக்குள் மழை அடிக்கும்
உன் கண்ணக் கொடி, அதில் கப்பல் விட்டு
ஒரு காதல் தேசம் சென்று வரும் உள்ளம் துடிக்கும்

Songtext kommentieren

Log dich ein um einen Eintrag zu schreiben.
Schreibe den ersten Kommentar!

Fans

»Yedho Yedho« gefällt bisher niemandem.