Yaar Paadum Songtext
von Malaysia Vasudevan & S. Janaki
Yaar Paadum Songtext
ஆண்: அ.ஆ.ஆ... அ.
ஆ.ஆ.ஆ... அ.
ஆ.ஆ.ஆ... அ
ம்.ம்.ம்... ஒ...
யார் பாடும் பாடல் என்றாலும்... சேராது உம்மைச் சேராது...
காற்றில் கலந்தே தான்... போகும் ஒரு பாட்டு...
காதில் கேட்கும் நேரம்... அது காதல் சொல்லுதா...
ஏழை வேதம் காதல்... நம் நெஞ்சம் பாடுதா...
யார் பாடும் பாடல் என்றாலும்...
சேராது உன்னைச் சேராது...
ஆண்: கனவே வாழ்வாக... வாழ்வே கனவாக... வளர்த்தேன் உயிரை வீணாக...
நெடுநாள் பயணம்... இன்றோடு ஓய்ந்ததென்ன...
நினைவும் கனவும்... இன்றோடு சாய்ந்ததென்ன
பூவுக்குள்ள சோகமெல்லாம்...
க்கு.க்கு.க்கு.க்கு.க்கு...
பெண்: பூவுக்குள்ள சோகமெல்லாம்... யாரரியக்கூடும்...
சூடிவிட்ட பின்னாலே... வாடி அது சாகும்...
காதல் பொய்யாச்சு... அது கானல் நீராச்சு...
இதயம்... ஒன்று... இரண்டாச்சு...
யார் பாடும் பாடல் என்றாலும்... சேராது என்னைச் சேராது...

காதில் கேட்கும் நேரம்... அது காதல் சொல்லுதே...
ஏழை வேதம் காதல்... நம் நெஞ்சம் பாடுதே...

பெண்: அன்பில் இரண்டேது... இருந்தால் அன்பேது...
துன்பம் இனிமேல் இங்கேது...
மருந்தால் பிழைக்கும்... உடல் தானா நான் கொண்டேன்...
விருந்தாய் படைக்கும்... இசையாலே... நான் எழுந்தேன்...
ஆண்: உன்னைப்போல ஜீவன் மட்டும்... கேட்பதற்குதான்...
தேனைப்போல தேவன் எந்தன்... குரல் கொடுத்தான்...
கானல் நீரிங்கே... ஒரு கங்கை நீராக... எங்கெங்கும்... பாயட்டும்...
காதல் வாழட்டும்...

காதில் கேட்கும் நேரம்... அது காதல் சொல்லுமே...
ஏழை வேதம் காதல்... நம் நெஞ்சம் பாடுமே...
யார் பாடும் பாடல் என்றாலும்...
நம் பாடல் போலே ஆகாது...
அன்பு கிருஷ்ணா

Writer(s): Ilaiyaraaja, Gangai Amaren Lyrics powered by www.musixmatch.com